‘எம். டி நியூ டயமண்ட்’ கப்பலில் இருந்த 20 பணியாளர்கள் அம்பாந்தோடை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் காலியில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என கடற்படை ஊடகத் தொடர்பாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
செப்டெம்பர் 3 ஆம் திகதி தீ விபத்து ஏற்பட்டபோது 23 பணியாளர்கள் கப்பலில் இருந்தனர்.
தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், பலத்த தீக்காயங்களுக்குள்ளான மற்றொரு நபர் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கப்பல் தொடர்பாக கடற்படைக்கு உதவுவதற்காக கப்பலின் கேப்டன் இந்திய கடற்படையுடன் உள்ளார்.
அம்பாந்தோட்டைக்கு அழைத்து வரப்பட்டுள்ள 20 பணியாளர்களில் 16 பிலிப்பைன்ஸ் பிரஜைகளும், நான்கு கிரேக்கர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM