பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பிரேமலால் ஜயசேகர

Published By: Vishnu

08 Sep, 2020 | 07:05 PM
image

பொபொதுஜன பெரமுன சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட பிரேமலால் ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று பதவிச் சத்தியம் செய்துகொண்டார்.

அதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பெயர் அட்டவணைப் புத்தகத்திலும் அவர் கையொப்பமிட்டார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளின் ஆரம்பத்தின் முதலாவது செயற்பாடாக அவர் பதவிச் சத்தியம் செய்துகொண்டதுடன், இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் 104,237 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப், கோபா உள்ளிட்ட 4 குழுக்களால்...

2025-03-24 19:00:11
news-image

காதலனின் வீட்டின் மதில் இடிந்து விழுந்ததில்...

2025-03-24 17:50:42
news-image

யாழில் மின்கலங்களை திருடிய குற்றத்தில் கைதான...

2025-03-24 17:59:04
news-image

வெளிநாட்டு சிகரட்டுகள், மதுபான போத்தல்களுடன் இந்திய...

2025-03-24 16:58:37
news-image

பிரதமர், சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களின்...

2025-03-24 18:18:59
news-image

யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய...

2025-03-24 16:42:32
news-image

இந்திய இராணுவத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட...

2025-03-24 16:34:24
news-image

யாழ். சுழிபுரத்தில் கசிப்பு விற்றவர் கைது

2025-03-24 16:39:03
news-image

சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்திலிருந்து இரு...

2025-03-24 16:33:15
news-image

மட்டக்களப்பு - கொழும்புக்கு இடையிலான ரயில்...

2025-03-24 16:24:17
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் ;...

2025-03-24 16:18:26
news-image

தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்துவைத்த வட...

2025-03-24 16:06:47