வைஜெயந்தி பி எஸ் என்ற படத்தின் மூலம் ஒட்டு மொத்த திரை ரசிகர்களுக்கும் எக்சன் ராணியாக வலம் வந்தவர் நடிகை விஜயசாந்தி. இவர் விரைவில் தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

நடிகை விஜயசாந்தி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்கவிருக்கிறார். சிரஞ்சிவி எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கவிருக்கும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க இவர் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் : சென்னை அலுவலகம்