முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்புப்பகுதியில் கிராமத்திற்கான பிரதான வீதி புனரமைப்பிற்காக கொட்டப்பட்ட மண் இதுவரை குவியல்களாக காணப்படுவதனால் அப்பகுதி மக்களின் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிரதேசத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான பிலக்குடியிருப்பு கிராமத்தின் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில், இவ்வீதியை புனரமைத்துதருமாறு பிரதேச மக்களால் தொடர்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த வீதி புனரமைப்பு பணிக்காக தெரிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக கிரவல் மண் போடப்பட்ட நிலையில் மாதக்கணக்கில் குவியல்களாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு கிரவில் மண் குவியல்களாக காணப்படுவதனால் தாங்கள் போக்குவரத்துச்செய்யமுடியாத நிலை காணப்படுவதாகவும் இதனால் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகவும் பிலக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளதுடன் குறித்த வீதியினை உரிய முறையில் புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM