தற்போது மல்டி ஸ்டார் நடிக்கும் படங்களை தயாரிப்பது பெஷனாகி வருகிறது. அது போன்ற  முயற்சியில் நான் தற்போது நடிக்க ஆர்வமாகயிருக்கிறேன். அதிலும் தல அஜித்துடன் இணைந்து நடிக்க விருப்பமாகயிருக்கிறேன் என்று மனம் திறந்து தெரிவித்திருக்கிறார் தெலுங்கு திரையுலகின் சுப்பர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண்.

இவர் அஜித் நடித்து வெளியான வீரம் மற்றும் வேதாளம் ரீமேக்கில் நடிக்க சம்மதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்