புத்தளம், கற்பிட்டி பகுதியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காரொன்றில் தங்கத்தை கொண்டு சென்றபோது 34 வயதுடைய மேற்படி நபர் இன்று அதிகாலை 3.00 மணியளவில் பொலிஸ் விசேட அதிரடைப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை.