(செய்திப்பிரிவு)
பூவரசங்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய சனிக்கிழமை முற்பகல் அர்பாநகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சட்ட விரோதமாக புதையல் தோண்ட முற்பட்ட 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்களிடமிருந்து சட்ட விரோதமாக புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் கார் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
பூவரசங்குளம், கம்பஹா, கடவத்தை, அத்துருகிரிய, கட்டுநாயக்க, வெயங்கொடை மற்றும் பாதுக்கை பகுதிகளைச் சேர்ந்த 23, 27, 32, 34, 44, 47, 49, 55, வயதுடைய நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM