பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே சற்றுமுன்னர் மகாராணியால் நியமிக்கப்பட்டுள்ளார். 

தெரேசா மே பிரித்தானியாவின் 24 ஆவது பிரதமாராகும்.இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.