சமூக ஊடகங்கள் ஜனநாயகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் ஆராயும் முயற்சியில் பேஸ்புக் நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது.

Image

இதன் ஒரு அங்கமாக, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்  கணக்குகளை செயலிழக்க செய்யும்  பயனர்களுக்கு பணம் செலுத்த உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக்  மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிழகள் தேர்தல்களில்  ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அதன் உறுப்பினர்களுடன் இணைந்து கணக்கெடுப்புகள் மற்றும் சோதனைகளை நடத்த உள்ளது.

The second portion of the note prompts users to select a pay rate, starting at $10 per week to $20 per week. Facebook shared a report August 31 revealing its plans conduct research ahead of the election with an outside team of experts

சமீபத்திய ஆய்வுகளின் படி பயனர்கள் ஒன்று அல்லது ஆறு வாரங்களுக்கு அவர்களின் கணக்குகளை செயலிழக்கச்  செய்யும் படி கேட்கப்படுவதுடன் நிறுவனம் வாரத்திற்கு $ 10 முதல் $ 20 வரை பயனர்களுக்கு பணம் செலுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை ஒரு டுவிட்டரில் தனது ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக கணக்குகளை முடக்குதல் அல்லது செயலிழக்கச் செய்யும் பயனர்களுக்கு நிறுவனம் பணம் செலுத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

'தேர்வு செய்ய விரும்பும் எவரும் - கணக்குகளை முடக்குதல் அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு FB அல்லது IG ஐ செயலிழக்கச் செய்தாலும் - இழப்பீடு வழங்கப்படும்' என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் லிஸ் போர்கஸ் பதிவிட்டுள்ளார்.