உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக, சமூக இடைவெளியை பேணுதல், முககவசம் அணிதல் மற்றும் கைகளை கழுவுதல் என்பன கட்டாயமாக  பின்பற்ற வேண்டியுள்ளது.

Dr Theresa Tam, Chief Public Health Officer of Canada, recommends no kissing and wearing a mask to prevent the spread of respiratory droplets. Pictured: Tam speaks during a news conference on the COVID-19 pandemic on Parliament Hill in Ottawa, August 21

இந்நிலையில், இருவருக்கு இடையேயான உறவினை கொரோனா தொற்றுக்கு மத்தியில் பாதுகாப்பாக முன்னெடுப்பது குறித்து கனடாவின் உயர்மட்ட மருத்துவர் தெரேசா டாம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உடலுறவின் போது மக்கள் பாதுகாப்பாக இருக்க கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

உறவின் போது சுவாச துளிகள் பரவாமல் தடுப்பதற்காக  முத்தமிடுவதை தவிர்த்து கொள்வதுடன் முககவசங்களை அணியுமாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தம்மை பற்றியும் தமது துணைபற்றியும் கொரோனா அறிகுறிகள் குறித்து விளிப்புடன் இருக்குமாறும் டாம் அறிவுறுத்தியுள்ளார்.