செப்டம்பர் 9 முதல் டெல்லியில் மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று மாநில அரசு வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது.
டெல்லி ஆளுநர் அனில் பைஜால், செப்டம்பர் 9 முதல் தேசிய தலைநகரில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
அதன்படி டெல்லியில் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் அடுத்த வாரம் முதல் மதுபானம் வழங்க அனுமதிக்கப்படும்.
கொரோனா வைரஸ் அச்சம் தேசிய பூட்டுதலையடுத்து இந்தியாவில் மதுபானசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது இது நான்காவது கட்டம் ஆகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM