அவுஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்கா ( Alice Springs Desert Park) வில் வன விலங்குகள் கண்காட்சி நடந்தது. அதை கண்டுகளிக்க ஏராளமானோர் கூடியிருந்தனர் அப்போது அங்கு அசுர வேகத்தில் பறந்து வந்த ஒரு கழுகு தனது கூரிய கால்களின் நகங்களால் ஒரு சிறுவனை தூக்கி செல்ல முயன்றது.
அவனது தலையை தனது கால்களின் கூரிய நகங்களால் ஒரு சிறிய விலங்கு போல் பற்றி தூக்கியது ஆனால் அது முடியவில்லை. காயங்களுடன் சிறுவன் கதறி துடித்தான். உடனே அங்கு கூடியிருந்த மக்கள் கழுகிடம் இருந்து சிறுவனை மீட்டு சிகிச்சை அளித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM