கொழும்பின் சில பகுதிகளில் இன்று 18 மணித்தியாலம் நீர் வெட்டு அமுல்படத்தப்படவுள்ளது. அதேவேளை கொழும்பு 12, 13 , 14 , மற்றும் 15 ஆகிய இடங்களிலேயே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தோடு கொழும்பு 01, 10 மற்றும் 11 இல் வசிப்பவர்களுக்கு குறைந்த அழுத்தத்திலான நீர் வழங்கப்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.