நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்!

Published By: Jayanthy

31 Aug, 2020 | 11:42 PM
image

தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக  நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில்  வறட்சியான காலநிலை தொடரும் பட்சத்தில் எதிர் வரும் நாட்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்படும்  என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  மேலும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பாவனையாளர்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை  வினயமாக கேட்டுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டப் பிரதேசங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு குழு...

2026-05-21 16:47:41
news-image

சமீரா மஹ்பூப்தீனின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம்...

2026-05-21 17:05:22
news-image

வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டுக்கான சிறுபோக...

2026-05-21 16:52:26
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரிய லண்டனில் வசிக்கும்...

2026-05-21 16:51:04
news-image

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி...

2026-05-21 16:17:59
news-image

வெசாக் தானசாலைகளில் குளிர்பானங்களுக்குப் பதிலாக சூடான...

2026-05-21 16:14:47
news-image

வவுனியா பொது வைத்தியசாலையில் பன்முக மருத்துவக்...

2026-05-21 15:55:37
news-image

காஸா நோக்கிய மனிதாபிமான கப்பல் பேரணி:...

2026-05-21 16:40:19
news-image

கைத்தொலைபேசி தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் என்ன...

2026-05-21 15:52:10
news-image

பாலியல் துஷ்பிரயோக வழக்கு : வன்கொடுமைக்கு...

2026-05-21 15:44:28
news-image

எபொல்லா வைரஸ் தொற்று ; விமான...

2026-05-21 15:07:23
news-image

மட்டு.ஏறாவூரில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பழமையான துப்பாக்கி,...

2026-05-21 15:02:19