குடும்பத் தகராறு -  தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்  சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

31 Aug, 2020 | 05:11 PM
image

குடும்பத் தகராறு காரணமாக கணவனால் தீ வைக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் 27 நாட்களின் பின் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உயிரிழப்பைத் தொடர்ந்து காணவன் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் அல்வாய் வடக்கைச் சேர்ந்த ரூபிகா (வயது-22) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இளம் குடும்பப் பெண் ஒருவர் கடந்த 4ஆம் திகதி எரிகாயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு குடும்பத் தகராறு காரணமாக கணவர் தீ மூட்டினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 27 நாட்களின் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்பையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட கணவர் இன்று காலை நெல்லியடிப் பொலிஸாரால் மீளவும் கைது செய்யப்பட்டார்.

இளம் குடும்பப் பெண்ணின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை உடற்கூற்றுப் பரிசோதனை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49