கண்டி, அஸ்கிரிய மகா விகாரை வளாகத்தில் வேகமாக வந்த காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேகமாக வந்த வாகனம் அஸ்கிரியா கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மீது மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இதனால் விகாரையின் நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காவலில் இருந்த இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தும் உள்ளார்.
இந்த விபத்தானது நேற்று காலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்துக்கு காரணமான சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM