சீகிரியாவை பார்வையிடச்சென்ற  சுற்றுலாப்பயணிகள்  14 பேர் குளவிக் கொட்டுக்கு உள்ளாகி கிம்பிஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீகிரியாக் குன்றின் மேற்பகுதியை பார்வையிடச் சென்றபோதே குறித்த சுற்றுலாப் பயணிகள் குளவிக்  கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை சீன சுற்றுலாப்பயணி ஒருவரையும் உள்நாட்டு சுற்றுலாப்பயணி ஒருவரையும் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புள்ளை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.