ஒரு டொன் நிறையுடைய கடலட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற மூவர் கைது!

Published By: Vishnu

30 Aug, 2020 | 12:09 PM
image

சட்டவிரோதமான முறையில் ஒரு டொன் நிறையுடைய கடல் அட்டைகளை இலங்கைக்கு கடந்த முயன்ற மூவரை இந்திய கடலோர காவல்படையினர் சனிக்கிழமை கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட படகினையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளானது சுமார் 683,000 அமெரிக்க டொலர் பெறுமதியுடையவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட கடலட்டையும், படகும் மேலதிக விசாரணைகளுக்காக தூத்துக்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48
news-image

போதைப்பொருட்களுடன் 693 பேர் கைது !

2024-06-21 21:37:38
news-image

இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான திறன் மேம்பாட்டு...

2024-06-21 21:38:56