ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

Published By: Digital Desk 3

28 Aug, 2020 | 04:59 PM
image

கொழும்பு சொய்சா மகளிர் வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்திய பிரதி பணிப்பாளர் புஷ்பா கம்லத்கே தெரிவித்தார். 

இவ்வாறு பிறந்த ஐந்து பெண் குழந்தைகளுமே பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பஹா - பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த 29 வயதான தாயொருவரின் முதல் பிரசவத்திலேயே இந்த ஐந்து பெண்குழந்தைகளும் பிறந்துள்ளன. ஐந்து குழந்தைகளுமே நல்ல தேக ஆரோக்கித்துடன் உள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிறந்த ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தையின் நிறை மட்டும் குறைவாகவுள்ளதுடன் அக் குழந்தையின் நிறை 1 கிலோவாக காணப்படுகின்றது என வைத்திய பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். 

ஏனைய குழந்தைகளின் நிறை 1 கிலா 4 கிராமிற்கும், 1 கிலோ 8 கிராமிற்கும் இடைப்பட்டதாக உள்ளது .  இலங்கையில் நான்காவது முறையாக இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25