ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த யுவதி மீட்பு

Published By: Digital Desk 4

27 Aug, 2020 | 10:02 AM
image

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்த இளம் யுவதி ஒருவரை நேற்று புதன்கிழமை (26) தம்புத்தேகம பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நொச்சியாகம, ஒலுவௌ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதியே மன விரக்த்தியில் தற்கொலை செய்யும் நோக்கில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.

இதன்போது, அங்கு கடமையில் இருந்த தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உடனடியாக செயற்பட்டு, நீர்த்தேக்கத்திற்குள் பாய்ந்த இளம் யுவதியை பாதுகாப்பான முறையில் மீட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த யுவதி மேலதிக சிகிச்சைக்காக தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த யுவதி தற்கொலை செய்ய முயற்சித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தம்புத்தேகம பொலிஸார் இதுதொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

டைனமைட் கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி...

2025-03-27 11:35:38
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55
news-image

அம்பாறை ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள...

2025-03-27 11:03:31
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து விலகுகிறேன்...

2025-03-27 10:55:22
news-image

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்...

2025-03-27 10:46:51
news-image

முச்சக்கர வண்டிகளை செலுத்தும் வெளிநாட்டவர்களால் வீதி...

2025-03-27 10:33:06
news-image

தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர்...

2025-03-27 10:42:31