இராணுவ கோப்ரல் காமினி குலரத்திரவின் நினைவு தினம் இன்று !

24 Aug, 2020 | 11:21 PM
image

கிளிநொச்சி ஆனையிறவில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் புல்டோசர் மீது தாக்குதல் கடத்தி உயிரிழ இராணுவ கோப்ரல் காமினி குலரத்திரவின் நினைவு தினம் இன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி ஆனையிறவில் 1991ம் ஆண்டு ஆகஸ்ட்ட மாதம் 24ம்; திகதி இராணுவத்தினர் மீது தாக்;குதல் மேற்கொண்ட விடுதலைப்புலிகள் கவசமிடப்பட்ட புல்டோசர் மூலம் தாக்குதல்;களை மேற்கொண்ட போது அதன்மீது தாக்குதல் நடத்தி உயிழிந்த இராணுவ கோப்ரல் காமினி குலரத்தினவின் 29வது நினைவு தினம் இன்று (24-08-2020) பிற்பகல் 5.00 மணிக்கு ஆனையிறவில் அமைந்துள்ள இராணுவ வீரனின் நினைவு தூபியில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத்தலைமையத்தின் தளபதி படைத்தலைமையகத்தின் Major general KNS kotuwegoda தளபதி மேஜர்; ஜென்ரல் கே.என்.எஸ். கொதுவெகொட கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்;;.

இந்நிகழ்வில் இராணுவ உயிரதிகாரிகளின் இராணுவத்தினர்; பொலிஸ் அதிகாரிஎனப்பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06