40 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது.!

Published By: Robert

12 Jul, 2016 | 04:55 PM
image

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டையுடன் 33 வயதுடைய பெண் ஒருவரை களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மீகஹதென்ன பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இஹல ஹேவஸ்ஸ பகுதி உள்ள வீடொன்றில் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த வல்லப்பட்டை மீட்கப்பட்டுள்ளன.

4 ½ கிலோ எடை கொண்ட வல்லப்பட்டை இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

மத்துகம உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி புகையிரத நிலைய சமிக்ஞை அறையின்...

2025-02-12 12:39:58
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மூவர் காயம்...

2025-02-12 12:03:51
news-image

பலசரக்கு வியாபார நிலையத்தில் காலாவதியான பொருட்கள்...

2025-02-12 12:31:38
news-image

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பிரித்தானிய முன்னாள்...

2025-02-12 11:59:30
news-image

கந்தானையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-02-12 11:56:16
news-image

ஜனாதிபதிக்கும் "எதெர அபி அமைப்பு" க்கும்...

2025-02-12 12:04:55
news-image

ஆட்கடத்தலுக்கு எதிரான செயற்றிட்டம் குறித்து தாய்லாந்து...

2025-02-12 11:57:16
news-image

ஜனாதிபதிக்கும் ஜோன்ஸ் நிறுவன தலைமை நிறைவேற்று...

2025-02-12 12:04:36
news-image

நுவரெலியாவில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-02-12 11:13:12
news-image

வடக்கில் மருத்துவ ,பாடசாலை வசதிகளை மேம்படுத்த...

2025-02-12 11:39:12
news-image

அர்ச்சுனாவின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் நபரொருவர்...

2025-02-12 11:15:20
news-image

ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் அமரபுர பீடத்தின்...

2025-02-12 11:32:15