கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ?

Published By: Digital Desk 3

24 Aug, 2020 | 01:21 PM
image

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.  

எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது.

இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டும் நலமுடன் வர வேண்டும் என்று பிரபலங்கள், அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் பல்வேறு பிராத்தனைகளில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று பாதிப்பால் இருந்து மீண்டுள்ளதாக அவரது மகனான எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

“வைத்தியசாலையில், சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை  என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.  

பிற்சேர்க்கை - 

கொரோனா தொற்றிலிருந்து பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்ததாக இந்திய ஊடகங்கள் பலவும் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், 

No description available.

No description available.

No description available.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மகன் அதனை மறுத்துள்ளதுடன் தந்தை தொடர்ந்தும் கொரோனாவுக்காக சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவித்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொக்கு - https://www.facebook.com/messenger_media?thread_id=2874165829362664&attachment_id=230413434964382&message_id=mid.%24gAAo2CeFI4-h6ULIipF0H2x4-aZ4T

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08