ஜப்பான் பிரதமர் அபே மீண்டும் வைத்தியசாலைக்கு விஜயம்

By Vishnu

24 Aug, 2020 | 12:22 PM
image

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே திங்களன்று இரண்டாவது முறையாகவும் டோக்கியோ வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில் ஏற்பட்ட சோர்வு காரணமாக அவர் ஜப்பானின் தலைவராக தொடர்ந்து இருப்பதற்கான திறனைப் பற்றி கவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனையைப் பின்தொடர்வதற்காக அபே வைத்தியசாலையில் இருந்தார். அவரது பரிசோதனை 7-1 / 2 மணி நேரம் நீடித்ததாக அந் நாடு அரசாங்க செய்தித் தொடர்பாளர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

அபே ஜப்பானின் மிக நீண்ட காலம் பிரதமராக உள்ளார், திங்களன்று பிரதமராக தொடர்ச்சியாக நீண்ட காலம் பணியாற்றிய சாதனையை முறியடித்துள்ளார், 

இந்த சாதனை மைல்கல்லை எட்டிய பின்னர் அபே இராஜினாமா செய்யலாம் என்ற ஊகங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

பிரதரம் அலுவலகம் அவரது வைத்தியசாலை வருகைகள் குறித்து விரிவான விளக்கத்தை அளிக்கவில்லை, எனினும் அவரது நெருங்கிய உதவியாளர் சுகாதார அமைச்சர் கட்சுனோபு கடோ, கடந்த வாரம் வருகை ஒரு வழக்கமான சோதனை என்று கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் பிரபல நடிகை காஸியானி பிணையில்...

2022-11-28 16:37:26
news-image

ரஷ்யா - உக்ரைன்  போரில் குளிா்காலம்,...

2022-11-28 17:01:08
news-image

துபாய், ஐரோப்பாவில் 30 தொன் போதைப்பொருள்...

2022-11-28 16:16:13
news-image

கணவனைக் கொலைசெய்து 22 துண்டுகளாக வெட்டி...

2022-11-28 15:04:43
news-image

சோமாலிய ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் படையினர் மோதல்:...

2022-11-28 13:14:47
news-image

பெண்கள் ஆடை பற்றிய கருத்தால் சர்ச்சை:...

2022-11-28 12:42:05
news-image

இந்தியா - பூடான் இணைந்து உருவாக்கிய...

2022-11-28 13:40:27
news-image

பாப்பரசருடனான தொலைபேசி உரையாடலை இரகசியமாக பதிவுசெய்த...

2022-11-28 12:26:34
news-image

மும்பைத் தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன்...

2022-11-28 12:16:33
news-image

மின் கம்பத்தில் மோதி அந்தரத்தில் தொங்கிய...

2022-11-28 10:35:31
news-image

கொவிட் ஊரடங்கிற்கு எதிராக சீனாவில் போராட்டம்...

2022-11-28 09:59:28
news-image

கெமரூனில் மண்சரிவு : 14 பேர்...

2022-11-28 08:45:21