உழவு இயந்திரதிர சில்லுக்குள் சிக்குண்டு குடும்பஸ்தர் பலி!

Published By: Jayanthy

23 Aug, 2020 | 07:34 PM
image

சங்கானை விழிசிட்டி பகுதியில் உழவு இயந்திரதிரம் ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மணல் ஏற்றிச்சென்ற  உழவு இயந்திரம் ஒன்று வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து பயணித்த குடும்பஸ்தர் ஒருவரே தவறி வீழ்ந்து உழவு இயந்திரத்தின்  சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்தவர் சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை என மானிப்பாய்  பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யு.எஸ்.எய்ட் நிறுவன விவகாரம் : தெரிவுக்குழுவை...

2025-02-14 12:51:44
news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28