அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  தமது டுவிட்டர் பக்கத்தில் உலக மக்கள்  அனைவருக்கும்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிலில், இந்து பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் உலக மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். எல்லா தடைகளையும் கடந்து புதிய தொடக்கமாக இருக்க வேண்டும் என அதவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில்  நவம்பம் மாதம் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பை எதிர்த்து  ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறமை குறிப்பிடத்தக்கது.