மாத்தளை வெல்கமுவ பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

தீயினை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.