பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள அனுதிக்குமாறு சிறைச்சாலை திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நேற்றைய பாராமன்ற அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இந் நிலையில் பாராளுமன்ற அமர்வுகளில் பிரேமலால் ஜயசேகர கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைச்சாலை ஆணையாளரருக்கு பாராளுமன்ற சார்ஜென்ட் தகவல் வழங்கியுள்ளார்.
பாராளுமன்றம் அமர்வு நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றும் இடம்பெறவுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது பிரசார கூட்டமொன்றில் துப்பாக்கிச் சூட்டினை நடத்தி ஒருவரை கொலை செய்ததோடு மேலும் இருவருக்கு காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக பிரேமலால் ஜயசேகரவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM