பண்டாரவளை கொலதென்ன பிரதேசத்தில் ரயில் கடவையில் லொறியொன்று பயணித்ததால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்தில் இதுவரை சுமார் 50 வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.