ஜீமெயிலில் ஏற்பட்டுள்ள தடங்கல்

Published By: Digital Desk 3

20 Aug, 2020 | 01:45 PM
image

ஜீமெயில், கூகுள் ட்ரைவ் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலும் இந்த பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை, ஜீமெயில் உள்ளிட்ட கூகுளின் சேவைகள் சரியாக வேலை செய்யவில்லை எனப் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட ஆரம்பித்தனர்.

இப்படியான சேவைகள் பாதிக்கப்படுவதைக் கண்காணிக்கும் தி டவுன் டிடெக்டர் போர்டல் என்கிற தளம், 62 சதவீத பயனர்களுக்கு இணைப்போடு வரும் மின்னஞ்சலிலும் தடங்கல் இருப்பதும், 25 சதவீதம் பயனர்களுக்கு லொக் இன்னிலும் பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதேநேரம் எல்லா பயனர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படவில்லை.

ஜீமெயில் சேர்வர் வேலை செய்யவில்லை, கோப்புகளை இணைக்க முடியவில்லை, வெறுமையான மின்னஞ்சல்களை மட்டுமே அனுப்ப முடிகிறது, பல்வேறு கணக்குகளிலிருந்து முயற்சித்தாலும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது எனப் பல்வேறு வகையான புகார்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

இந்தப் பிரச்சினைகள் பற்றி கூகுள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வரவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26