பிரபாஸின் 'ஆதி புருஷ்'

Published By: Digital Desk 4

18 Aug, 2020 | 08:48 PM
image

'பாகுபலி' பட புகழ் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ஆதி புருஷ்' என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'தன்ஹாஜி'. இந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர் ஓம் ராவத். இவரது இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இந்த படத்தில் கதையின் நாயகனாக 'பாகுபலி' பட புகழ் நடிகர் பிரபாஸ் நடிக்கிறார்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே தருணத்தில் தயாராகும் இந்த திரைப்படம் முப்பரிமாண கோணத்தில் படமாக்கப்படவிருக்கிறது. இந்த திரைக்காவியம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியை மையமாக கொண்டு உருவாகவிருப்பதாக இயக்குனர் ஓம் ராவத் தெரிவித்திருக்கிறார்.

தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் பல வெளிநாட்டு மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35