தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் -  நிமல் லான்சா 

By T Yuwaraj

17 Aug, 2020 | 08:09 PM
image

(செய்திப்பிரிவு)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு சிந்தனையின் கொள்கைகளுக்கு ஏற்ப தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்புவதாக கிராமப்புற சாலைகள் மற்றும் பிற உள்கட்டமைப்பு துறை இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் மகநெகும தலைமையகத்தில்  உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தினை துரித படுத்தும் முகமாக 100,000 கி.மீ கட்டுமானத்திற்கான தேசிய மேம்பாட்டுத் திட்டம் விரைவில் நிறைவடையும். நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் இணைந்து சாலை மேம்பாட்டுத் திட்டங்களை இன்னும் துரித முறையில் செயல்படுத்த முடியும்.

2015 க்குப் பிறகு நிறுத்தப்பட்ட சாலை மேம்பாட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்குவோம். மக்களுக்கு வசதியான அதிவேக சாலைகளை செய்து கொடுப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை தொடங்குவோம். கிராமப்புற சாலைகளின் மேம்பாடு உயர் தரத்துடனும் குறைந்தபட்ச செலவினத்துடனும் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புற சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றில் பாரிய வளர்ச்சியை மேற்கொள்வதன் மூலம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த தேவையான பங்களிப்பை வழங்குவதே தனது நோக்கம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

5 வயதுக்கு குறைவான சிறுவர்களில் 42.9...

2022-12-01 16:29:27
news-image

தள்ளி விடப்பட்டதால் காயமடைந்த களுத்துறை பிரதேச...

2022-12-01 18:37:10
news-image

மின்சாரக் கட்டண அதிகரிப்பை உடனடியாக நிறுத்தவும்...

2022-12-01 16:26:37
news-image

தொழிலதிபரின் ஒன்றரை கோடி ரூபா மோசடி...

2022-12-01 16:21:19
news-image

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கிலம் கற்க அரசாங்கம்...

2022-12-01 16:14:47
news-image

மின் விநியோகத்தை தடைசெய்தால் 3 இலட்சத்துக்கு...

2022-12-01 15:40:17
news-image

எனது அரசியல் தொழில்துறை வாழ்க்கை இன்னமும்...

2022-12-01 15:30:01
news-image

56.8 சதவீதமான மக்கள் இலங்கையை விட்டு...

2022-12-01 15:33:08
news-image

ரயில்களின் தாமதத்தைத் தடுக்க நேரத்தை மாற்றுவதால்...

2022-12-01 14:52:32
news-image

இன்று முதல் 100,000 க்கும் மேற்பட்ட...

2022-12-01 14:28:18
news-image

வடக்கில் குளங்கள் அரைப்பகுதி கூட நிரம்பவில்லை...

2022-12-01 19:10:52
news-image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் டக்ளஸ்,...

2022-12-01 14:43:12