இலங்கை சுற்றுலா விசாக்களுக்கு விண்ணப்பிக்க சீனர்கள் இனி ஆங்கிலம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கை குடிவரவு திணைக்களம் மற்றும் China travel specialist Travelzen International Travel Service (Shanghai) நிறுவனத்திக்கிடையே புதிதாக கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியல்கவு திணைக்களத்தில் நேற்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சீனர்கள் தங்கள் தாய்மொழியில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.