இந்தியாவின் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்யா கோபால் தாஸ்க்கு (Mahant Nritya Gopal Das) கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அவருக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலையடுத்து வைத்தியர்கள் அவரிடம் முன்னெடுத்த பரிசோதனை நடவடிக்கையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது வைத்தியர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
கடந்த வாரம் அயோத்தியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்படி 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பிரமாண்ட விழாவில் கோபால் தாஸ் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM