‍நாடு திரும்பிய 299 இலங்கையர்கள்

Published By: Vishnu

13 Aug, 2020 | 07:16 AM
image

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து மொத்தம் 299 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். 

அதன்படி டோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் - 668 என்ற விமானத்தில் 15 பேர் இன்று அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் 10 பேர் பயணிகள் ஆவர். மீதமுள்ள ஐந்து பேர் இலங்கையில் உள்ள இத்தாலிய மற்றும் பிரெஞ்சு தூதரகங்களின் அதிகாரிகள் ஆவர்.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -226 என்ற விமானத்தில் 289 இலங்கையர்கள் அதிகாலை 5.30 மணிக்கு மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களுள் ஆறு குழந்தைகளும் அடங்குவர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிதித்துறை பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்த 150...

2023-12-06 20:24:41
news-image

நீதிமன்ற உத்தரவை மீறியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர் :...

2023-12-06 20:08:19
news-image

74 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் பாதுகாப்பற்ற...

2023-12-06 20:17:02
news-image

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவை...

2023-12-06 20:19:17
news-image

ஸ்பா நிலையங்கள் திறந்த விபச்சார மையங்கள்...

2023-12-06 20:42:15
news-image

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி...

2023-12-06 21:43:46
news-image

குழந்தைகளுக்கான போஷாக்கு உணவுகளுக்கு வரி அறிவிடுவது...

2023-12-06 20:32:53
news-image

தொல்பொருள் திணைக்களத்துக்கான நிதி ஒதுக்கீடு 39...

2023-12-06 21:35:26
news-image

எரிபொருள் விலைகளில் வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது...

2023-12-06 20:09:25
news-image

மலையக தமிழ் மக்கள் தொடர்பான விவகாரங்களுக்கான...

2023-12-06 20:44:33
news-image

உடல் உறுப்புகளுக்கும் வரி விதிக்கப்படலாம் -...

2023-12-06 19:50:59
news-image

யாரோ ஒருவரது தூண்டுதலிலேயே எனது பேச்சை...

2023-12-06 20:29:42