முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த அரசங்கத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து வாக்குமூலம் பெறவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.