எதிர்வரும் செப்டெம்பர் முதல் நவம்பர் மாத காலப்பகுதியில் நடத்தப்படவிருந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

World Cup, Asian Cup qualifiers postponed to next year - football ...

2022 ஆம் ஆண்டுக்கான பீபா கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டி மற்றும் இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண கால்பந்தாட்ட போட்டி ஆகியன கத்தாரில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் அடுத்த மாதத்திலிருந்து நவம்பர் மாதம் வரை நடைபெறவிருந்தது.

கொரோனா தொற்று காரணமாக இந்த போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் ஏற்கனவே நடத்த திட்டமிடப்பட்டிருந்ங இடங்களில் நடைபெறும்  எனவும் திகதிகளில்  மாத்திரம் மாற்ற் செய்யப்படும் என பீபா மற்றும் ஆசிய கால்பந்தாட்டம் என்பன இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.