இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத முன்னாள் சிரேஷ்ட அமைச்சர்களின் விபரங்கள்:

மைத்திரிபால சிறிசேன,

மஹிந்த யாப்பா அபேவர்தன

சுசில் பிரேமஜயந்த

அனுர பிரியதர்சன யாப்பா

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

விஜேதாச ராஜபக்ஷ

மஹிந்த சரமசிங்

எஸ்.பி.திஸாநாயக்க

எவ்வாறெனினும் மஹிந்த யாப்பா அபேவர்தன அடுத்த சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.