ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில்  குறித்த நபர் 244 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.