யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர், யாழ்  சிறைச்சாலை, விஜயம்

Published By: Digital Desk 4

12 Aug, 2020 | 10:12 AM
image

 யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர்  த.சத்தியமூர்த்தி   யாழ் சிறைச்சாலை அத்தியட்சகரின் அழைப்பில் வைத்தியர்கள் சிலருடன் சிறைச்சாலைக்கு  விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தற்போது யாழ்ப்பாண சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்று வரும் கைதிகளுடன்  கலந்துரையாடிய பணிப்பாளர் சிறைச்சாலையில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தியமைக்காகவும் தற்போது சிறைச்சாலையில்  முன்னெடுப்படும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

அத்தோடு சிறைச்சாலையிலிருந்து குறித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்ட பின் மீண்டும் போதைப்பொருட்களை பயன்படுத்தாமல் அவர்களை கண்காணிக்கும் பொறிமுறைமை யொன்றை உருவாக்கி சமூகத்தில் அவர்களை பெறுமதியானவர்களாக மாற்றி எதிர்காலத்தில் போதைப்பொருள் பாவனையற்ற நாட்டை உருவாக்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.

குறித்த சந்திப்பில்  யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதம சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் சிறைச்சாலை ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37