ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலை கழகத்தின் சிங்களம் மற்றும் வெகுஜன தொடர்பு பிரிவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தம்மிக கங்கானாத் திசாநாயக்க தனது 62 ஆவது வயதில் இன்று செவ்வாய்கிழமை காலமானார்.

1967 ஆம் ஆண்டு பிறந்த இவர் தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்றுள்ளார்.

ஜப்பானுக்கான இலங்கை தூதுவராக செயற்பட்டுள்ள இவர் தேசிய ரூபவாஹிணி கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.