‘சீனா’ என்ற வார்த்தையின் வடிவத்தில் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தைக் காட்டும் செயற்கைக்கோள் படம் சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவல - சூரியவெவ வீதியில் அமைந்துள்ள சீனாவின் இலங்கை துறைமுக சேவையால் நிர்வாகிக்கப்படும் கட்டிடமொன்றே இவ்வாறு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.