தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் 

இதனை தேர்தல்கள் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன் இது தொடர்பான அதி விசேடவர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளது.