யாழில் கொள்ளையுடன் தொடர்புடைய இருவர் கைது

Published By: Digital Desk 4

10 Aug, 2020 | 12:45 PM
image

யாழ்ப்பாணம் வடமராட்சியில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடமராட்சி மற்றும் கொடிகாமம் பகுதிகளில் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் மறைந்து இருப்பதாக நெல்லியடி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் நெல்லியடி பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு சைக்கிள்கள், தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்று,கதிரை 10,மின்விசிறி ஒன்று,18 விலையுயர்ந்த போன்கள்,ஐ பாட் ஒன்று ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரையும் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

2026-04-12 07:48:35
news-image

நபர் ஒருவர் கொலை: சந்தேகநபர் கைது!

2026-04-12 07:38:37
news-image

பூஸா சிறைச்சாலையிலிருந்த 07 முக்கிய பாதாள...

2026-04-12 07:19:46
news-image

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்த விசாரணை:...

2026-04-12 06:28:35
news-image

இன்றைய வானிலை : சூரியன் உச்சம்...

2026-04-12 06:23:51
news-image

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு...

2026-04-11 17:27:25
news-image

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு...

2026-04-11 17:08:17
news-image

தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல்!

2026-04-11 17:35:29
news-image

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை...

2026-04-11 15:36:16
news-image

உரம் குறித்து விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை...

2026-04-11 14:59:19
news-image

சுகாதார சேவையை வலுப்படுத்த 154 பேருக்கு...

2026-04-11 14:24:49
news-image

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கட்டுநாயக்கவில்...

2026-04-11 14:28:17