நாட்டை மீட்பதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்த ஐந்து போர் வீரர்களுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் திமுத் கருணாரத்னவின் ஆதரவின் கீழ் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது சனிக்கிழமை அம்பேபுஸ்ஸ சின்ஹா ரெஜிமென்ட்  சென்டரில் நடைபெற்றது.