"சிறுநீரக போர்" புத்தக வெளியீடு ஆகஸ்டில்

Published By: Sivakumaran

10 Jul, 2016 | 03:37 PM
image

வைத்தியர் ஷன்ன ஜயசுமனகேவின் "சிறுநீரக போர்" என்னும் புத்தகத்தின் வெளியீட்டு விழாவானது ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு தும்முல்ல ஸ்ரீ சம்புடத்வ ஜெயந்தி மந்திரவையில இடம்பெறவுள்ளது.

இதேவேளை, முன்னாள் விவசாய செயலாளர் விஜேரத்ன சகலசூரிய மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அனுருந்த பாதெனிய , தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் வசந்த பண்டார ஆகியோரின் சொற்பொழிவுகளும் அங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா...

2026-07-14 19:20:56
news-image

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத்...

2026-07-14 17:43:59
news-image

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது...

2026-07-14 17:34:30
news-image

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்...

2026-07-14 17:31:27
news-image

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை...

2026-07-14 17:28:01
news-image

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான...

2026-07-14 17:23:25
news-image

வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12...

2026-07-14 17:20:40
news-image

நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் விசேட...

2026-07-14 16:47:04
news-image

எம்பிலிப்பிட்டியவில்  தம்பதியினர் படுகொலை ; சந்தேகநபரான...

2026-07-14 16:49:15
news-image

கட்டார் முன்னாள் அமீரின் மறைவுக்கு திலித்...

2026-07-14 16:59:27
news-image

2030க்குள் சுற்றுலாப் பயணிகளின் சராசரி செலவீனத்தை...

2026-07-14 16:40:12
news-image

கட்டுமானத்துறை என்பது ஒரு நாட்டின் பொருளாதார...

2026-07-14 16:37:26