கேகாலை மாவட்ட விருப்பு வாக்களின் அடிப்படையில் கனக ஹேரத் முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 128,592 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இது தவிர கேகாலை மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:

ரஞ்சித் சியம்பலாபிட்டிய -103,300  (SLPP)

தராக்க பாலசூரிய - 96,763 (SLPP)

ரஜிக விக்ரமசிங்க - 68,802 (SLPP)

எச்.ஆர்.மிர்ரபால - 58,306 (SLPP)

சுதாத் மஞ்சுல - 45,970 (SLPP)

உதயகாந்த குணதிலக்க - 46,628 (SLPP)

கபீர் ஹாசிம் - 58,716 (SJB)

சுஜித் சஞ்சய - 28,082 (SJB)