மாத்தளை மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஜனக பண்டார தென்னக்கோன் முன்னிலையில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 73,296 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

இது தவிர மத்தளை மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:

நாலக பண்டார கொட்டேகொட -71,404 (SLPP)

ஜனக்க பண்டார தென்னக்கோன் - 67,776 (SLPP)

ரோஹன திஸாநாயக்க - 50,368 (SLPP)

ரோஹிணி கவிரத்ன- 27,587 (SJB)