மொனராகலை மாவட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையல் சசிந்ர ராஜபக்ஷ முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 104,729 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

இது தவிர மொனராகலை மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:

குமாரசிறி ரத்னாயக்க - 91,530 (SLPP)

விஜித்த பெருகொட - 68,984 (SLPP)

ஜகத் புஷ்பகுமார - 66,176 (SLPP)

கயாஷான் நவநந்த - 45,384 (SLPP)

தர்மசேன விஜேசிங்க - 20,662 (SJB)