காலி மாவட்டத்துக்கான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ரமேஸ் பத்திரன முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 205,814 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இது தவிர காலி மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரங்கள்:

சம்பத் அத்துக்கோரல - 128,331 (SLPP)

மொஹான் பிரியதர்சன சில்வா - 111,626 (SLPP)

சந்திம வீரக்கொடி - 84,984 (SLPP)

இசுறு தொடாங்கொட - 71,266 (SLPP)

செஹான் விஜயலால் டிசில்வா- 67,793 (SLPP)

கீதா குமாரசிங்க - 63,357 (SLPP)

கயந்த கருணாதிலக்க - 50,097 (SJB)

மனுஷ நாணயக்கார - 47,399 (SJB)